நீங்கள் தேடியது "fathima"

தமிழக காவல்துறை நடவடிக்கையை கேரள காவல்துறை பின்தொடர்கிறது
16 Nov 2019 12:22 AM IST

"தமிழக காவல்துறை நடவடிக்கையை கேரள காவல்துறை பின்தொடர்கிறது"

பாத்திமா மரணம் தொடர்பாக தமிழக காவல் துறையின் நடவடிக்கையை கேரள காவல் துறை பின்தொடர்வதாக, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.