நீங்கள் தேடியது "fast filling"
5 May 2021 3:10 PM IST
அரசு மருத்துவமனைகளில் வேகமாக நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்
சென்னையில் நாளுக்குநாள் கொரனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.
