நீங்கள் தேடியது "farmers online shopping"
30 April 2020 2:51 PM IST
உழவன் இ-சேவையில் விளைபொருள் விற்பனை - வியாபாரிகளும் விருப்பம் தெரிவிக்கலாம் என யோசனை
உழவன் செயலியில் உள்ள இ - சேவையை பயன்படுத்தி விளைபொருட்களை விற்பனை செய்யலாம் என தமிழக விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது
