நீங்கள் தேடியது "Farmers Hunger Protest"

விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு -விவசாயிகள் தொடர் போராட்டம் - உண்ணாவிரதம்
24 Dec 2018 12:54 PM GMT

"விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு" -விவசாயிகள் தொடர் போராட்டம் - உண்ணாவிரதம்

விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் 8 இடங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.