நீங்கள் தேடியது "Farmers Give Farmland"

கஜா புயல் : பெருந்தன்மையோடு நிலத்தை கொடுத்த விவசாயிகள்
20 Nov 2018 11:18 AM GMT

கஜா புயல் : பெருந்தன்மையோடு நிலத்தை கொடுத்த விவசாயிகள்

திருவாரூர் அருகே மின்கோபுரத்தை சரி செய்வதற்காக விளைநிலங்கள் வழியாக விவசாயிகள் பாதை அமைத்துக் கொடுத்தனர்.