நீங்கள் தேடியது "Farmers COW Festival"

எருதை மறித்து பாரம்பரிய தேவராட்டம் : கடுங்குளிர் இரவை அதிர வைக்கும் உருமி இசை
11 Jan 2019 6:16 AM GMT

எருதை மறித்து பாரம்பரிய தேவராட்டம் : கடுங்குளிர் இரவை அதிர வைக்கும் உருமி இசை

பொங்கல் திருநாளை வரவேற்கும் வகையில், உடுமலையை சுற்றியுள்ள கிராமங்களில், எருதை மறித்து, பாரம்பரிய தேவராட்டம் ஆடி பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.