நீங்கள் தேடியது "farmers condemn budget"

நதிகள் இணைப்பு திட்டத்திற்கான நிதி குறித்து அறிவிப்பு இல்லை -  ராமகவுண்டர், விவசாயிகள் சங்கம்
2 Feb 2020 12:36 PM IST

"நதிகள் இணைப்பு திட்டத்திற்கான நிதி குறித்து அறிவிப்பு இல்லை" - ராமகவுண்டர், விவசாயிகள் சங்கம்

நதிகள் இணைப்பு திட்டத்திற்கான நிதி குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை என விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.