"நதிகள் இணைப்பு திட்டத்திற்கான நிதி குறித்து அறிவிப்பு இல்லை" - ராமகவுண்டர், விவசாயிகள் சங்கம்

நதிகள் இணைப்பு திட்டத்திற்கான நிதி குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை என விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
x
விவசாய உற்பத்தியை இருமடங்காக அதிகரிக்க நதிகள் இணைப்பு திட்டம் அவசியம் என்றும், அதற்கான நிதி குறித்து மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்