நீங்கள் தேடியது "farmers association leader"
25 April 2020 3:25 PM IST
பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணம் வேண்டும் - நதிகள் இணைப்பு சங்க அய்யாகண்ணு கோரிக்கை
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.
