நீங்கள் தேடியது "Fake Propaganda"
15 April 2019 5:23 PM IST
மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பொய் பிரசாரம் செய்கிறார் - முதலமைச்சர் நாராயணசாமி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.