நீங்கள் தேடியது "Fake FB Account"
21 Nov 2019 2:48 PM IST
ஃபேஸ்புக் மூலம் பெண் போல பழகி ரூ.37 லட்சம் மோசடி : நைஜீரியர் உள்பட 2 பேர் கைது
விசாகப்பட்டினத்தில் ஃபேஸ்புக் மூலம் பெண் போல் பழகி, 37 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
