நீங்கள் தேடியது "exam cancelled"

பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து
5 Jun 2021 4:55 PM GMT

"பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து"

கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் இந்த ஆண்டு பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படமாட்டாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.