நீங்கள் தேடியது "Erode dam BhavaniSager Dam"

பவானிசாகரில் 102 அடி வரையே தண்ணீர் தேக்கப்படும் - ஈரோடு மாவட்ட ஆட்சியர்
7 Oct 2018 2:40 AM GMT

"பவானிசாகரில் 102 அடி வரையே தண்ணீர் தேக்கப்படும்" - ஈரோடு மாவட்ட ஆட்சியர்

மழை காரணமாக பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படும் என்றும் உபரி நீர் வெளியேற்றப்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.