நீங்கள் தேடியது "Erode Anthiyur Gun Confiscated"

அந்தியூர் அருகே உரிமம் இன்றி வைத்திருந்த  நாட்டு துப்பாக்கி பறிமுதல்
28 July 2019 7:00 PM GMT

அந்தியூர் அருகே உரிமம் இன்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உரிமம் இன்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.