நீங்கள் தேடியது "eps letter to pm"

அதிக அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
8 Sept 2020 6:04 PM IST

"அதிக அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

முன்னுரிமை அளிக்கப்படும் துறைகளில் மாவட்ட வாரியாக கடன்கள் வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி செப்டம்பர் 4ஆம் தேதி பிறப்பித்துள்ள ஆணையைப் பற்றி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.