நீங்கள் தேடியது "EPS Foreign Trip"

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
17 Sept 2019 11:58 AM IST

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மணல், ஜல்லியே இல்லை எப்படி தொழிற்சாலை கட்டுவார்கள்..? கே.எஸ்.அழகிரி கேள்வி
11 Sept 2019 7:39 PM IST

மணல், ஜல்லியே இல்லை எப்படி தொழிற்சாலை கட்டுவார்கள்..? கே.எஸ்.அழகிரி கேள்வி

தமிழகத்தில் மணல், ஜல்லிக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், எப்படி தொழிற்சாலைகள் கட்ட முடியும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் வந்தால் தான் முதலீடுகள் பற்றி தெரியும் - உதயநிதி ஸ்டாலின்
7 Sept 2019 5:26 PM IST

முதல்வர் வந்தால் தான் முதலீடுகள் பற்றி தெரியும் - உதயநிதி ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , நாடு திரும்பிய பிறகு தான் எவ்வளவு முதலீடுகள் கிடைத்துள்ளது என்பது தெரிய வரும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.