மணல், ஜல்லியே இல்லை எப்படி தொழிற்சாலை கட்டுவார்கள்..? கே.எஸ்.அழகிரி கேள்வி

தமிழகத்தில் மணல், ஜல்லிக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், எப்படி தொழிற்சாலைகள் கட்ட முடியும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
x
தமிழகத்தில் மணல், ஜல்லிக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், எப்படி தொழிற்சாலைகள் கட்ட முடியும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்ப்பது நோக்கமல்ல என்றும், தமிழகத்தில் அடிப்படையை சரி செய்ய வேண்டும் எனவும் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்