நீங்கள் தேடியது "environmental protection protest"

ஸ்பெயினில் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி சிறுமி போராட்டம்
10 Dec 2019 9:31 AM IST

ஸ்பெயினில் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி சிறுமி போராட்டம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஸ்பெயினில் 8 வயது சிறுமி ஒருவர் மின் விளக்கு கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.