ஸ்பெயினில் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி சிறுமி போராட்டம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஸ்பெயினில் 8 வயது சிறுமி ஒருவர் மின் விளக்கு கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஸ்பெயினில் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி சிறுமி போராட்டம்
x
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஸ்பெயினில் 8 வயது சிறுமி ஒருவர் மின் விளக்கு கம்பத்தில் ஏறி  போராட்டத்தில் ஈடுபட்டார். மாட்ரிடில் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் மாநாடு நடைபெறும் இடத்திற்கு முன் மின் கம்பத்தில் எறிய 8 வயது சிறுமி zozo, சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி முழக்கங்களை எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்