நீங்கள் தேடியது "environment meeting"

சுற்றுச்சூழல் அனுமதி வெளிப்படையாக வழங்குக - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
22 July 2021 4:09 PM IST

"சுற்றுச்சூழல் அனுமதி வெளிப்படையாக வழங்குக" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தொழில்துறையினருக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.