நீங்கள் தேடியது "england parliament farmers protest"

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதி​ரொலித்த விவசாயிகள் போராட்டம் - இங்கிலாந்து பிரதமர் பதிலால் குழப்பம்
10 Dec 2020 9:51 AM IST

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதி​ரொலித்த விவசாயிகள் போராட்டம் - இங்கிலாந்து பிரதமர் பதிலால் குழப்பம்

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த சீக்கிய எம்.பி. தன்மன்ஜீத் சிங் தேசி பேசும் போது பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என கோரினார்.