இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதி​ரொலித்த விவசாயிகள் போராட்டம் - இங்கிலாந்து பிரதமர் பதிலால் குழப்பம்

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த சீக்கிய எம்.பி. தன்மன்ஜீத் சிங் தேசி பேசும் போது பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என கோரினார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதி​ரொலித்த விவசாயிகள் போராட்டம் - இங்கிலாந்து பிரதமர் பதிலால் குழப்பம்
x
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், தொழிலாளர் கட்சியை சேர்ந்த சீக்கிய எம்.பி. தன்மன்ஜீத் சிங் தேசி பேசும் போது, பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என கோரினார். அதற்கு பதிலளித்து பேசிய போரீஸ் ஜான்சன், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ​பிரச்சனை தொடர்பாக பதிலளித்தார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள தன்மன்ஜீத் சிங் தேசி, எது குறித்து நமது பிரதமர் பேசுகின்றார் என தெரிந்தால் நன்றாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்