நீங்கள் தேடியது "engineering student join madurai bench"
4 Sept 2020 4:57 PM IST
தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு - இடைக்கால தடை கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்காக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
