நீங்கள் தேடியது "Endowments"
11 Oct 2018 8:16 AM IST
சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறை உத்தரவு.
சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
8 Oct 2018 3:47 AM IST
"இந்து கோயில்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவில்லை" - ஹெச்.ராஜா
"அறநிலையத்துறை தூர்வாரப்பட வேண்டும்" - ஹெச்.ராஜா
6 Oct 2018 4:52 PM IST
ஆன்மிகம் இல்லாத நிர்வாகத்தில் மட்டும் தான் அறநிலையத்துறை தலையிட வேண்டும் - ஹெச்.ராஜா
ஆன்மிகம் இல்லாத நிர்வாகத்தில் மட்டும் தான் அறநிலையத்துறை தலையிட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
3 Aug 2018 4:57 PM IST
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ் கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.



