நீங்கள் தேடியது "elephants camp in ooty"
4 Oct 2019 1:28 PM IST
ஊட்டியில் குட்டியை ஈன்ற யானை - முகாமிட்ட 15 யானைகள்
ஊட்டியில் யானை ஈன்ற குட்டியை பாதுகாக்க 15 யானைகள் முகமிட்டிருந்தது . குட்டி யானை நடக்க துவங்கியதும் முகாமிட்டிருந்த யானை கூட்டம் குட்டியை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது.
