நீங்கள் தேடியது "elephant destroys crops in srikakulam"
25 Oct 2020 12:51 PM GMT
நெல் பயிர்களை சேதப்படுத்திய யானைகள் - பட்டாசு வெடித்து விரட்டி அடிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஆந்திர எல்லையோரம் உள்ள கதிர்குளம் என்ற கிராமத்திற்கு நுழைந்த 3 காட்டு யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தின.