நெல் பயிர்களை சேதப்படுத்திய யானைகள் - பட்டாசு வெடித்து விரட்டி அடிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஆந்திர எல்லையோரம் உள்ள கதிர்குளம் என்ற கிராமத்திற்கு நுழைந்த 3 காட்டு யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தின.
நெல் பயிர்களை சேதப்படுத்திய யானைகள் - பட்டாசு வெடித்து விரட்டி அடிப்பு
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஆந்திர எல்லையோரம் உள்ள கதிர்குளம் என்ற கிராமத்திற்கு நுழைந்த 3 காட்டு யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தின. இது குறித்து தகவல் அனுப்பியும் வனத்துறையினர் அங்கு வராத நிலையில், பொதுமக்களும் விவசாயிகளும் பட்டாசுகளை வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்