நீங்கள் தேடியது "Electric Wires"

மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை : பொதுமக்கள் அதிர்ச்சி
18 Oct 2019 10:20 AM IST

மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை : பொதுமக்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம் பகுதியில் நடுவில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் ஒப்பந்ததாரர்கள் சாலை அமைத்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.