நீங்கள் தேடியது "Election for kanyakumari constituency"

குமரி எம்.பி. தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
14 Oct 2020 9:49 AM GMT

"குமரி எம்.பி. தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.