நீங்கள் தேடியது "edappdi palaniswami meeting"

மே 17க்கு பிறகு என்ன? - வரும் புதன் கிழமை தமிழக முதலமைச்சர் ஆலோசனை
10 May 2020 12:25 PM IST

மே 17க்கு பிறகு என்ன? - வரும் புதன் கிழமை தமிழக முதலமைச்சர் ஆலோசனை

வரும் 17ஆம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி ஆலோசனை நடத்த உள்ளார்.