நீங்கள் தேடியது "edappadipalaniswmi"
29 April 2020 5:09 PM IST
முத்திரை வரியை ரத்து செய்ய கோரிக்கை - மதுரை எம்.பி.சு.வெங்கேடசன் முதலமைச்சருக்கு கடிதம்
சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு, வழங்கப்படும் வங்கி கடன்களில் முத்திரை வரியில் இருந்து விலக்கு மற்றும் பிணை வைக்கப்படும் சொத்திற்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எம்.பி.சு. வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
