நீங்கள் தேடியது "edappadipalaniswami condemns mkstalin"
23 Oct 2020 10:10 PM IST
"அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின்" - முதலமைச்சர்
மக்கள் நலன் கருதியே தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்ததாக தெரிவித்த முதலமைச்சர், அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறதே என்ற அச்சத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை அரசியல் நடத்தி வருவதாக விமர்சித்துள்ளார்.
