"அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின்" - முதலமைச்சர்

மக்கள் நலன் கருதியே தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்ததாக தெரிவித்த முதலமைச்சர், அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறதே என்ற அச்சத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை அரசியல் நடத்தி வருவதாக விமர்சித்துள்ளார்.
அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின் - முதலமைச்சர்
x
மக்கள் நலன் கருதியே தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்ததாக தெரிவித்த முதலமைச்சர், அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறதே என்ற அச்சத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை அரசியல் நடத்தி வருவதாக விமர்சித்துள்ளார். ஸ்டாலினின் நீலிக் கண்ணீர் மக்கள் மனங்களில் எந்த வித சலனத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்