நீங்கள் தேடியது "edappadi visits thanjavur"

எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில் கூட்டணி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
29 Aug 2020 8:52 AM IST

"எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில் கூட்டணி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தஞ்சை மாவட்டத்தில் புதிதாக 71 கோடி மதிப்பில் 11 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் 40 கோடியில் முடிவுற்ற 36 பணிகளை தொடங்கி வைத்தார்.