நீங்கள் தேடியது "Edappadi Palaniswami Opened Cancer Hospital"

புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன சிகிச்சை மையங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
28 Jan 2020 12:01 PM GMT

புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன சிகிச்சை மையங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளது