நீங்கள் தேடியது "Edappadi Palaniswami Meets Narendra Modi"

மேகதாது : பிரதமரை, முதலமைச்சர் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் - திருமாவளவன்
8 Dec 2018 10:14 AM GMT

மேகதாது : பிரதமரை, முதலமைச்சர் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் - திருமாவளவன்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.