நீங்கள் தேடியது "Edappadi Palaniswami Breaking"

66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை
19 Aug 2020 6:59 AM GMT

"66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை"

3 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகளை நிறைவு செய்து 66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.