நீங்கள் தேடியது "Edappadi Palanisamy Attack MKStalin"

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஸ்டாலின் ஆலோசனை சொல்லவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
25 Jun 2020 4:54 PM GMT

"கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஸ்டாலின் ஆலோசனை சொல்லவில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கோவையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.