நீங்கள் தேடியது "Edappaadi Palaniswami"

2 நாள் பயணமாக சென்னை வந்த வெங்கய்யா நாயுடு
2 Dec 2018 8:36 AM GMT

2 நாள் பயணமாக சென்னை வந்த வெங்கய்யா நாயுடு

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.