நீங்கள் தேடியது "Duraimurugan Press Meet"
17 July 2019 3:50 PM IST
"வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்" - துரைமுருகன்
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், இன்று மனு தாக்கல் செய்தார்.
20 Jan 2019 1:21 AM IST
அ.தி.மு.க. ஆட்சி தொடருவதை அமைச்சர் ஜெயக்குமார் விரும்பவில்லை - துரைமுருகன்
அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விரும்பவில்லை என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
7 Jan 2019 7:59 AM IST
கட்சி தொண்டர்கள் குறித்து கருணாநிதி கூறிய கருத்தை பேசிக்காட்டிய துரைமுருகன்
தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களாலும் புகழாரம் சூட்டப்பட்ட ஒரே தலைவர் கருணாநிதி தான் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
21 Dec 2018 4:19 PM IST
துரைமுருகன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது - ஓ.எஸ்.மணியன்
அரசியல் அனுபவம் வாய்ந்த் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தியுள்ளார்
11 Sept 2018 4:22 PM IST
7 பேர் விடுதலை விவகாரம் : உச்சநீதிமன்றமே மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் மற்றவர்களின் கருத்து தேவைப்படாது - துரைமுருகன்
7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றமே மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் இதில் மற்றவர்களின் கருத்துகள் தேவைப்படாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
