நீங்கள் தேடியது "duraimurugan in apollo"
7 Nov 2019 2:31 PM IST
2-வது நாளாக துரைமுருகனுக்கு சிகிச்சை
சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில், நெஞ்சுவலி காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட, தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு இரண்டாவது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
