2-வது நாளாக துரைமுருகனுக்கு சிகிச்சை

சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில், நெஞ்சுவலி காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட, தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு இரண்டாவது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2-வது நாளாக துரைமுருகனுக்கு சிகிச்சை
x
சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட, தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு இரண்டாவது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு அவரை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். சில நாட்கள் துரைமுருகன் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்