நீங்கள் தேடியது "Dubai to Chennai Flight Seized Kunkumapoo"

துபாய் - சென்னை கடத்தி வரப்பட்ட குங்குமப்பூ பறிமுதல்
17 May 2019 3:25 AM GMT

துபாய் - சென்னை கடத்தி வரப்பட்ட குங்குமப்பூ பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 60 லட்ச ரூபாய் மதிப்பிலான, குங்குமப்பூவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.