நீங்கள் தேடியது "drug Smugglers"
22 Oct 2019 3:06 PM IST
"போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன்" - சிறிசேன
போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
