நீங்கள் தேடியது "drug case"

போதைப் பொருள் வழக்கில் மேற்கு வங்க பாஜக பெண் நிர்வாகி கைது... போதைப்பொருள் விவகாரம் - சிக்கும் விஐபிகள்
21 Feb 2021 5:42 AM GMT

போதைப் பொருள் வழக்கில் மேற்கு வங்க பாஜக பெண் நிர்வாகி கைது... போதைப்பொருள் விவகாரம் - சிக்கும் விஐபிகள்

போதைப் பொருள் வழக்கில் மேற்கு வங்க பாஜக இளைஞரணியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் வழக்கில் ராகினி திவேதி உள்ளிட்டோரின் போலீஸ் காவல் நீட்டிப்பு
12 Sep 2020 2:05 PM GMT

"போதைப்பொருள் வழக்கில் ராகினி திவேதி உள்ளிட்டோரின் போலீஸ் காவல் நீட்டிப்பு"

பொதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி, ரவிசங்கர், ராகுல், நியாஸ் உள்ளிட்டோரின் போலீஸ் காவல் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார்.