நீங்கள் தேடியது "Drinking water plant Seal"

காஞ்சிபுரத்தில் 8 குடிநீர் ஆலைகளுக்கு சீல் : வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
29 Feb 2020 11:47 AM GMT

காஞ்சிபுரத்தில் 8 குடிநீர் ஆலைகளுக்கு சீல் : வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரித்து வந்த, 8 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.