காஞ்சிபுரத்தில் 8 குடிநீர் ஆலைகளுக்கு சீல் : வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரித்து வந்த, 8 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் 8 குடிநீர் ஆலைகளுக்கு சீல் : வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரின், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், 8 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து,  சீல் வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்