நீங்கள் தேடியது "Drinking Water Fund"

குடிநீருக்கான நிதியை குப்பை தொட்டிக்கு செலவிட்டார்கள்- அதிமுக மீது துரைமுருகன் குற்றச்சாட்டு
13 Jun 2019 11:54 AM GMT

"குடிநீருக்கான நிதியை குப்பை தொட்டிக்கு செலவிட்டார்கள்"- அதிமுக மீது துரைமுருகன் குற்றச்சாட்டு

குடிநீருக்காக ஒதுக்க வேண்டிய நிதியை, அதிமுக அரசு குப்பை தொட்டிக்காக‌ செலவிட்டது என்று திமுக பொருளாளர் துரை முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.