நீங்கள் தேடியது "draft dam safety bill"

அணை பாதுகாப்பு மசோதா இறுதி செய்யப்பட்டது - அமைச்சர் கஜேந்திர சிங்
25 July 2019 12:30 PM GMT

"அணை பாதுகாப்பு மசோதா இறுதி செய்யப்பட்டது" - அமைச்சர் கஜேந்திர சிங்

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழகம், கேரளா தவிர பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு அளித்திருப்பதாக, மக்களவையில், ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் தெரிவித்துள்ளார்.