நீங்கள் தேடியது "Don’t buy my books"
11 May 2021 6:37 PM IST
எனது புத்தகங்களை வாங்க வேண்டாம்; பள்ளி கல்வித்துறைக்கு இறையன்பு கடிதம்
தான் பதவியில் இருக்கும் வரை, தான் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறையை தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.
